
கோவை மக்களுக்கு தேவையான பெல்லாரி (பெரிய) வெங்காயம், மகராஷ்டிரா மாநிலம் புனே, சோலாப்பூர் பகுதிகளில் இருந்தும், கர்நாடகாவிலிருந்தும் லாரிகளில் வருகிறது. தினமும் கோவைக்கு 450 டன், பொள்ளாச்சிக்கு 360 டன், திருப்பூருக்கு 270 டன் மேட்டுப்பாளையத்துக்கு 100 டன் கொண்டு வரப்படுகிறது. கடந்த ஜனவரியில் கிலோ 12 ரூபாய்க்கு விற்ற வெங்காயம், இரு மாதங்களாக "ராக்கெட்' வேகத்தில் உயர்ந்துள்ளது. தற்போது, மொத்த மார்க்கெட்டில் கிலோ 65 ரூபாயாகவும், சில்லரை விலையில் 85 ரூபாயாகவும் உள்ளது.உற்பத்தி குறைவால் விலை உயர்ந்துவிட்டதாக சிலர் தெரிவித்தாலும், மொத்த வியாபாரிகளின் பதுக்கலும் ஒரு ...
No comments:
Post a Comment