சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நடக்கும் சந்தை .முந்தைய நாட்களில் உள்ளூர் போக்கிரிகளால் வல்லம்படுகை என்றாலே பயம் உண்டு. ஆனால் இப்பொழுது சந்தை ஞாபகம் வரும் .அங்கு அணைத்து வித பொருட்களும் கிடைகிறது .ஆனால் போகிரிகளுக்கு பதில் போலீஸ் அந்த வேலையை செய்கிறது .அதை மேலதிகாரிகள் கவனத்தில் கொண்டால் நன்று.
No comments:
Post a Comment