Sunday, 11 December 2011

முகப்பு: தேர்தல்..!ஓட்டு..!!ஐவர் குழு...!!!

முகப்பு
MYPNO,பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்,Encyclopedia of Portonovo, Parangipettai
தேர்தல்..! ஓட்டு..!! ஐவர் குழு...!!!
Dec 12th 2011, 15:17

பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் செயற்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ஜமாஅத் தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் விடுப்பில் இருக்கும் காரணத்தால் தற்காலிகத் தலைவர் I.இஸ்ஹாக் மரைக்காயர் தலைமையில் இச்செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய விசயமாக எதிர் வரும் ஜமாஅத் தேர்தலில் வெளிநாடு வாழ் பரங்கிப்பேட்டைவாசிகளுக்கு ஓட்டுரிமை வழங்குவது பற்றி பேசப்பட்டது.

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment