
மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வு நடக்குமா, இல்லையா என்பதில், இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவை அறிவிக்காததால், மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, கடந்த ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும், தேசிய அளவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர மாணவர்கள், நுழைவுத்தேர்வு எழுத வேண்டியுள்ளது. பல நுழைவுத் தேர்வுகள் நடப்பது, மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதால், தேசிய அளவில் ஒரே நுழைவுத்தேர்வை நடத்துவது என்ற முடிவை, இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.,) ...


No comments:
Post a Comment