
சென்னை:மின் சேமிப்பு திட்டத்தை ரத்து செய்யக்கூடாது; வெளி மாநிலத்திற்கான மின்சார விற்பனை தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதனால், காற்றாலை மின்சாரத்தில் முதலீடு குறைவதோடு, பல ஆயிரக்கணக்கான தொழில்கள் பாதிக்கப்படும் என, காற்றாலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மின் வாரியத்தின் முடிவு சரிதானா?இந்திய காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் மற்றும் உலக காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்க துணைத் தலைவரான கஸ்தூரி ரங்கய்யன் வெளியிட்ட அறிக்கை:காற்றாலை வளர்ச்சியைப் பார்த்து, 10 ...


No comments:
Post a Comment