Wednesday, 7 December 2011

Dinamalar.com |டிசம்பர் 08,2011: "கேரள அரசியல்வாதிகளிடமே பலவீனம்: முல்லை பெரியாறு அணையில் இல்லை': விஜயகாந்த்

Dinamalar.com |டிசம்பர் 08,2011
"கேரள அரசியல்வாதிகளிடமே பலவீனம்: முல்லை பெரியாறு அணையில் இல்லை': விஜயகாந்த்
Dec 11th 2007, 00:00

சென்னை: ""தமிழக அய்யப்ப பக்தர்கள், பயணிகள் கேரளாவில் தாக்கப்படுவது, இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைப்பதாகும். பிரச்னை இந்த அளவிற்கு வளர மத்திய அரசு தான் காரணம்,'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை: தமிழக அய்யப்ப பக்தர்களை, கேரளாவைச் சேர்ந்த சமூக விரோதிகள் அடித்து துன்புறுத்துகின்றனர். அதனால், அய்யப்ப பக்தர்கள் பாதிப்பிற்கும், தவிப்பிற்கும் ஆளாகியுள்ளனர். அதோடு பஸ் பயணிகளும் தாக்கப்படுகின்றனர் என அறிகிறேன். இது மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது. இது, தமிழக-கேரளாவுக்கு இடையே நிலவி வரும் ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment