
முல்லைப் பெரியாறு பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக, சென்னையில் நேற்று நடந்த தி.மு.க., அவசர செயற்குழுக் கூட்டத்தில், "12ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதமும், 15ம் தேதி ஐந்து மாவட்டத் தலைநகரங்களில் மனிதச் சங்கிலி அணிவகுப்பும் நடத்துவது' என, தீர்மானிக்கப்பட்டது. செயற்குழு, தி.மு.க., தலைமை நிலையத்தில் உள்ள கலைஞர் அரங்கில், காலை 10.15க்கு கூடியது. 11.45க்கு முடிந்தது. 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் அழகிரி, எம்.பி.,க்கள் தயாநிதி, கனிமொழி உள்ளிட்ட சிலர், கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த தீர்மானத்தில், சிற்சில ...


No comments:
Post a Comment