
வேலை தேடி வந்த வடமாநில வாலிபர்களை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் முற்றுகையிட்டு மிரட்டியதால், போலீசார் அவர்களை பத்திரமாக மீட்டு, அனுப்பி வைத்தனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி, ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தை முடியும் வரை, அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்க, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, அணுமின் நிலைய பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் மட்டும் நடந்து வருகின்றன. சிறை பிடிப்பு:இந்நிலையில், நேற்று வடமாநிலத்திலிருந்து வேலை தேடி கூடங்குளம் பகுதிக்கு வந்த 10 பேரை, அணுமின் ...


No comments:
Post a Comment