
குமுளி : முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தீப்பற்றி எரிய துவங்கியிருக்கிறது. குமுளி நோக்கி இன்று பேரணியாக புறப்பட்ட எதிர்ப்பாளர்கள் கூடலூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த டிராக்டர் ஒன்றை தீ வைத்து எரித்தனர். மேலும் கேரள அரசுக்கு சொந்தமான வனத்துறை கட்டடத்தை இடித்தனர். இதனால் இன்று இன்னும் பதட்டம் அதிகரித்துள்ளது. பேரணியாக புறப்பட்டு வந்த மக்கள் குமுளி செக்போஸ்ட் அருகே கூடி நின்றனர். போலீசார் மீது கம்பு, கட்டை வீசப்பட்டது. கேரள எல்லைக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்தபோது போராட்டக்காரர்களுக்கும் தமிழக போலீசாருக்கும் இடையே ...


No comments:
Post a Comment