
சென்னை: இரு அமைச்சர்கள் மாற்றத்துக்கு, அவர்களிடம் முதல்வர் ஜெயலலிதா விசாரணை நடத்திய பின்னரே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில், அமைச்சர் பரஞ்ஜோதிக்கு, ராஜினாமா செய்யும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ராம ஜெயத்தை அமைச்சரவையிலிருந்து முதல்வர் நீக்கியுள்ளார். அமைச்சராக இருந்த பரஞ்ஜோதி, அக்டோபர் மாதம் நடத்த திருச்சி இடைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ., ஆனார். அவரை, இடைத் தேர்தலில் வேட்பாளராக அ.தி.மு.க., அறிவித்தபோதே, புகார்கள் கிளம்பின.திருச்சி அரசு மருத்துவமனையின் டாக்டராக பணி புரியும் ராணி, பரஞ்சோதி மீது புகார் செய்தார். அப்போது, பிரச்னை ...


No comments:
Post a Comment