Sunday, 11 December 2011

Dinamalar.com |டிசம்பர் 12,2011: 14ம் தேதி தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு

Dinamalar.com |டிசம்பர் 12,2011
14ம் தேதி தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு
Dec 11th 2011, 00:00

சென்னை: ""முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் போக்கை கண்டித்து, தேனியில் வரும் 14ம் தேதி தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,'' என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: முல்லை பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசின் போக்கின் காரணமாக, கலவரம் ஏற்படும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த வேண்டுமென 2006ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியும், அதை இன்று வரை கேரள அரசு செயல்படுத்த மறுத்து வருகிறது. மேலும், அணை மிகப் பலவீனமானது எனக் கூறி புதிய அணை கட்ட, கேரள அரசு ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment