
உத்தமபாளையம்: பெரியாறு அணை மிகவும் உறுதியாக உள்ளது. அணையில் 999 ஆண்டிற்கான தமிழகத்தின் உரிமையை யாராலும் பறிக்க முடியாது, என, பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர் தெரிவித்தார். பெரியாறு பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளான மாநில நீர் வள ஆதார அமைப்பின் முதன்மை தலைமை பொறியாளர் ராஜகோபால், மதுரை நீர் வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் சம்பத்குமார், மதுரை பெரியாறு வைகை வடிநில கண்காணிப்பு பொறியாளர் மோகன சுந்தரம் ஆகியோர் நேற்று பெரியாறு அணையை பார்வையிட வந்தனர். போராட்டங்களால் அங்கு செல்லமுடியவில்லை.பின்னர், ...


No comments:
Post a Comment