
கம்பம்: தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை போராட்டம் வலுக்கிறது. நேற்று கம்பம் மெட்டு, கேரள எல்லையில் முற்றுகையிடச்சென்ற பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால், ஆத்திரம் அடைந்த மக்கள் போலீசார் மீது கல் வீசித்தாக்கினர். இதையடுத்து, அனைத்து மக்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உரிமைக்காக போராடும் மக்கள் மீது போலீசார் இரண்டாவது நாளாக தடியடி நடத்தியது, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. முல்லைப்பெரியாறு உரிமைக்காக தேனி மாவட்டத்தில் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக ...


No comments:
Post a Comment