
புதுடில்லி: "லோக்பால் சட்டத்தில் இருந்து பிரதமருக்கு விலக்கு அளிக்க வேண்டிய அவசியம் இல்லை' என, பா.ஜ., மூத்த தலைவர் அருண்ஜெட்லி பேசினார். ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டத்தின் போது, லோக்பால் மசோதா குறித்து பேசுவதற்கு, முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவர்கள் பேசியதாவது: அருண் ஜெட்லி (பா. ஜ.,): தற்போதுள்ள சட்டங்களான, இந்திய தண்டனைச் சட்டம், சி.ஆர்.பி.சி., போன்ற சட்டங்கள் பிரதமருக்கு பொருந்தும் போது, லோக்பால் சட்டத்திலிருந்து, பிரதமருக்கு ஏன் விலக்கு அளிக்க வேண்டும். பிரதமருக்கு லோக்பாலிலிருந்து விலக்கு அளிப்பதை பா.ஜ., ...


No comments:
Post a Comment