
கூடலூர்:தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிகளும் கலந்து கொள்ளாமல், பெரியாறு அணைப்பிரச்னைக்காக பொதுமக்களே வெகுண்டு எழுந்ததால், கேரளாவில் உள்ள கட்சியினரும், பொதுமக்களும் உறைந்து போயுள்ளனர். முல்லைப்பெரியாறு அணை பலமிழந்து விட்டதாக கேரளா 1979ல் புகார் கூறியதால், இருமாநிலங்களிடையே பிரச்னை தொடங்கியது. அதன் பிறகு, தமிழக அரசால் பல கோடி ரூபாய் செலவிட்டு அணை பலப்படுத்தப்பட்டது. கேரளா மீண்டும் பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டதால் பிரச்னை முடிவுக்கு வராமல் இருந்தது. அதன்பின் 2006ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையும் கேரள அரசு அமல்படுத்தாமல் இடைஞ்சல் செய்து ...


No comments:
Post a Comment