
புதுடில்லி: லோக்பால் மசோதா தொடர்பாக நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமரை சேர்ப்பது உள்ளிட்ட பல விஷயங்களில் கட்சிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தன.லோக்பால் மசோதா தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய, பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாவது: லோக்பால் மசோதாவை ஆய்வு செய்த, சட்டம் மற்றும் நீதித் துறை தொடர்பான பார்லிமென்ட் நிலைக் குழு சிறப்பான பணியைச் செய்துள்ளது. அதற்காக நிலைக் குழுவின் தலைவர் அபிஷேக்சிங்விக்கும், ...


No comments:
Post a Comment