
தேனி: ""முல்லைப்பெரியாறு பிரச்னையில், மத்திய அரசின் பாராமுகத்தை கண்டித்து, நான் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யத்தயார். அதே வேளை தமிழகத்தை சேர்ந்த 39 எம்.பி.,க்களும் ராஜினாமா செய்ய வேண்டும்,'' என்று தேனியில் விஜயகாந்த் ஆவேசமாக பேசினார்.முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் மத்திய அரசையும், கேரள அரசையும் கண்டித்து தேனியில் தே.மு.தி.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்தார். அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாநில துணைச்செயலாளர்கள் இளங்கோவன், தேனி முருகேசன், ஆஸ்டின், எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜன், ராஜா, மாவட்ட ...


No comments:
Post a Comment