Thursday, 15 December 2011

Dinamalar.com |டிசம்பர் 16,2011: தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? சுகாதாரத் துறை அதிகாரிகள் பாராமுகம்

Dinamalar.com |டிசம்பர் 16,2011
தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்? சுகாதாரத் துறை அதிகாரிகள் பாராமுகம்
Dec 11th 2015, 00:00

தமிழகத்தில், 2011ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கடந்த 10 ஆண்டுகளில், 20 ஆயிரம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்திய அளவில், குழந்தைகள் பாலின விகிதாசாரப் படி, 31 லட்சம் பெண் கருக்கொலைகள் நடந்திருக்கலாம் என, கணிக்கப் படுகிறது. "பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசாரம்' என்ற தன்னார்வ நிறுவனம், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்களின் படி, தமிழகத்தில் திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், பெண் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. 14 ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment