
தி.மு.க., ஆட்சியில் விடுவிக்கப்பட்ட எம்.பி.ஏ., பட்டதாரிகளை, தொகுப்பூதிய அடிப்படையில், மீண்டும் மாவட்ட மேலாளர்களாக நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, ஓரிரு நாளில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு முதல் 2006 வரை, 33 மாவட்டங்களிலும், எம்.பி.ஏ., படித்தவர்கள், மாவட்ட மேலாளர்களாக பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வந்தது. 2006ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தொகுப்பூதியத்தில் பணியாற்றிய எம்.பி.ஏ., பட்டதாரிகள், பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக, துணை கலெக்டர்கள் மாவட்ட ...


No comments:
Post a Comment