
வணக்கம்... நான் தாங்க உள்கட்சி ஜனநாயகம். சில அரசியல்வாதிங்க என்னத் தேடிட்டு இருக்கிறதா கேள்விப்பட்டேன். வௌரம் புரியாதவர்களாக இருக்காங்களே, இல்லாத இடத்தில் தேடினா எப்படிக் கிடைப்பேன்? இந்திரா கை ஓங்கினப்ப, காங்கிரசிலிருந்து வெளியே போனேன்; கருணாநிதி தலை எடுத்ததும், தி.மு.க.,விலிருந்து வெளியே போனேன்; ஈ.வெ.கி. சம்பத்துக்கே அகப்படாத நான், பரிதி இளம்வழுதிக்கும், பிறருக்கும் கிடைப்பேனா? காங்கிரசும், தி.மு.க.,வும் மட்டும் தானா, ஒவ்வொரு கட்சியிலிருந்துமே, விலக வேண்டி இருந்துச்சு; வேறு வழியில்லையே. கட்சின்னா தலைவரோ, தலைவியோ வக்கிறதுதானே சட்டம். எதையாவது ...


No comments:
Post a Comment