
பார்லிமென்டின் தற்போதைய குளிர்கால கூட்டத் தொடரிலேயே, லோக்பால் மசோதாவை நிறைவேற்ற, தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, மேலும் சில நாட்கள், கூட்டத் தொடர் நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது. அனேகமாக, கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்த அடுத்த சில தினங்களில், விவாதம் நடத்தி, லோக்பால் மசோதா நிறைவேற்றப்படலாம். பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடர், வரும் 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆனால், பல்வேறு பிரச்னைகளால், ஆரம்பத்திலிருந்தே பல நாட்களாக, இரு சபைகளுமே ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. நாட்கள் வீணாவதால், அரசாங்கத்தின் முக்கிய மசோதாக்கள் மற்றும் ...


No comments:
Post a Comment