
இரு வேறு பிரச்னைகளுக்காக நடந்து வந்தாலும், முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கும், கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்துக்கும் ஓர் அடிப்படை ஒற்றுமை இருக்கிறது. இரண்டுக்கும் பின்னணியில் இருப்பது, "பயம்'"முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும்' என, கேரள மக்கள் பயப்படுகின்றனர். "அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு ஏற்பட்டுவிடும்' என, கூடங்குளம் மக்கள் பயப்படுகின்றனர். "பூகம்பம் வந்தால் எல்லாமே போச்சு' என்கின்றனர் அவர்கள். "சுனாமி வந்தால் சின்னாபின்னமாகி விடுவோம்' என்கின்றனர் இவர்கள். இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் சிலர் ...


No comments:
Post a Comment