
தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுடன் நட்பு கொண்டாடும் அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் யார் என்பது குறித்த அறிக்கையை உளவுத்துறை தயாரித்து வருகிறது. தமிழக முதல்வரின் போயஸ் கார்டன் வளாகத்தில், "அதிகார மையமாக' செயல்பட்டு வந்த சசிகலா உள்ளிட்ட 14 பேர், முதல்வருக்கே குழி பறித்த சம்பவம் வெளியானதால், அவரின் நட்பு வட்டத்தை விட்டு வெளியேற்றியதுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கி, நேற்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடன் பிறவா சகோதரி என்று வர்ணிக்கப்பட்ட சசிகலா, அவரது சொந்த பந்தங்கள் என அனைவருமே, ஒவ்வொரு இடத்திலும் ...


No comments:
Post a Comment