
உள் துறை அமைச்சர் சிதம்பரத்தை குறி வைத்து பா.ஜ., எம்.பி.,க்கள் பிரச்னையை கிளப்பியதால் பார்லிமென்டின் இரு சபைகளுமே கலகலத்தன. கேள்விகளுக்கு பதில் அளிக்க சிதம்பரம் எழுந்த போது பா.ஜ., எம்.பி.,க்கள் கூச்சல் போட்டு எதிர்ப்பைக் காட்டினர் . டில்லி சொகுசு ஓட்டல் விவகாரம் தொடர்பாக சிதம்பரம் மீது சபை உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரவும் பா.ஜ., நோட்டீஸ் அளித்து அனுமதி கேட்டதாலும் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சிதம்பரத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை பார்லிமென்டில் ...


No comments:
Post a Comment