
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது, பதிவு செய்யப்பட்ட வழக்கு மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.ரங்கநாதன் என்பவர் தாக்கல் செய்த மனு: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக, கடந்த ஜூன் முதல் ஆயிரக்கணக்கான பேர்கள், போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சாலை மறியல், உண்ணாவிரதம், கட்டுமானப் பணிகளை நிறுத்துதல், என பல வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ...


No comments:
Post a Comment