Thursday, 22 December 2011

Dinamalar.com |டிசம்பர் 23,2011: என்னுடன் விவாதிக்க தயாரா? சோனியாவுக்கு ஹசாரே சவால்

Dinamalar.com |டிசம்பர் 23,2011
என்னுடன் விவாதிக்க தயாரா? சோனியாவுக்கு ஹசாரே சவால்
Dec 11th 2022, 00:00

புதுடில்லி: " மத்திய அரசு தயாரித்துள்ள லோக்பால் மசோதா, மிகவும் பலவீனமானது. இதனால், எந்தப் பயனும் ஏற்படப் போவது இல்லை. இந்த மசோதா பலமானது என, சோனியா கருதினால், என்னுடன் விவாதம் நடத்தி, அதை நிரூபித்துக் காட்ட வேண்டும். விவாதத்துக்கு சோனியா தயாரா' என, காந்தியவாதி அன்னா ஹசாரே சவால் விடுத்துள்ளார். அன்னா ஹசாரே கூறியதாவது: தற்போது அரசு தயாரித்துள்ள லோக்பால் மசோதாவால் எந்த பயனும் ஏற்படப் போவது இல்லை. சி.பி.ஐ., அமைப்பு, லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வரப்படவில்லை. இதன்மூலம், இந்த மசோதா, பலவீனமானது என்பது வெளிப்படையாக தெரிகிறது. விவாதிக்க தயாரா? இந்த ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment