
கூடலூர் : சுப்ரீம் கோர்ட்டால் நியமிமிக்கப்பட்ட ஐவர் குழுவின் உறுப்பினர்கள் முல்லைப்பெரியாறு அணையில் நாளை ஆய்வு நடத்துகின்றனர். முல்லைப்பெரியாறு அணைப்பிரச்னை குறித்த வழக்கு சுப்ரீம் கோர்டில் நடந்து வரும் நிலையில், அணையின் பலம் குறித்து முழுமையான ஆய்வை நடத்த ஐவர் குழுவை நியமிக்க சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்தது. அதனடிப்படையில், ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. குழுவில் தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி லட்சுமணன், கேரள அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தாமஸ், உறுப்பினர்களாக முன்னாள் ...


No comments:
Post a Comment