
முல்லைப் பெரியாறு அணையில், தமிழகத்திற்கான உரிமையை தர மறுக்கும் கேரள அரசுக்கு, அங்குள்ள அனைத்து கட்சிகளும், ஒருமித்த ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் கட்டுப்படாமல், கண்டிப்புக் காட்டும் கேரளத்திற்கு, குட்டு வைக்க வேண்டிய மத்திய அரசு, மவுனம் சாதிக்கிறது. தமிழக மக்கள் ஒன்று திரண்டதால், வேறு வழியின்றி, தமிழக அரசியல் கட்சிகளும் போராட முன்வந்தன. ஈரோடு, கரூர், கோவை என, வைகை பாசனத்திற்கு தொடர்பு இல்லாத பகுதிகளில் கூட, கேரள அரசு மீதான எதிர்ப்பை, பொதுமக்கள் வெளிப்படுத்தினர். ஆனால், முல்லைப் பெரியாறு பாசனத்தை மட்டுமே ...


No comments:
Post a Comment