Monday, 26 December 2011

Dinamalar.com |டிசம்பர் 27,2011: லோக்பாலுக்காக ஹசாரே இன்று மீண்டும் உண்ணாவிரதம்

Dinamalar.com |டிசம்பர் 27,2011
லோக்பாலுக்காக ஹசாரே இன்று மீண்டும் உண்ணாவிரதம்
Dec 11th 2026, 00:00

மும்பை: மும்பையில் ஹசாரே இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்குவதை அடுத்து, போராட்டம் நடக்கும் பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. இதற்கிடையில், ஹசாரேயின் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்பதாக, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், ஆன்-லைன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.பலமான லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற வலியுறுத்தி, காந்தியவாதி அன்னா ஹசாரே, இன்று துவங்கி, மூன்று நாட்களுக்கு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளார்.இதற்காக, அவரது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் இருந்து புறப்பட்டு நேற்று மாலை, மும்பை ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment