
பழநி: மாலை முதல் அதிகாலை வரை கொட்டும் பனி, பகலில் சூரிய வெளிச்சத்தையும் ஊடுருவி உடலை துளைக்கிறது. இதை பொருட்படுத்தாமல், தமிழகம் முழுவதும் இருந்து, பாத யாத்திரையாக பழநிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த ஆண்டு தைப்பூச விழா, பிப்ரவரியில் துவங்குகிறது. இப்போதே பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. வழக்கம் போல இடர்பாடுகளுக்கு குறைவில்லை. மாவட்ட நிர்வாகம், அறநிலைய துறை அலட்சியத்தால், பக்தர்களின் நிலையோ பரிதாபம்.எல்லாம் தாராளம்: தற்போது, செம்பட்டி, கன்னிவாடி, பண்ணைப்பட்டி, ஸ்ரீராமபுரம், நீலமலைக்கோட்டை, மூலச்சத்திரம், பாலம்ராஜக்காபட்டி, ...


No comments:
Post a Comment