
சென்னையை அடுத்த திருமழிசையில் துணை நகரம் திட்டத்துக்கு நில உரிமையாளர்களிடம் எதிர்ப்பை குறைக்கும் வகையில்; நிலம் தருபவர்களுக்கு வீட்டுமனை, அரசு வேலை அளிக்க, வீட்டு வசதி வாரியம் நான்கு அம்ச திட்டத்தை உருவாக்கி, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளது. திருமழிசை அருகே வீட்டு வசதி வாரியம் மூலம் 311.05 ஏக்கரில், 2,160 கோடி ரூபாயில் துணை நகரம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி, அங்குள்ள செம்பரம்பாக்கம், குத்தம்பாக்கம், பர்வதராஜபுரம், நரசிங்கபுரம், வெள்ளவேடு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இத்திட்டத்தை எதிர்த்து ...


No comments:
Post a Comment