
புதுடில்லி: ""சுவாமி விவேகானந்தரையும், நிழலுலக தாதா, தாவூத் இப்ராகிமையும் ஒப்பிட்டு பேசவில்லை,'' என, பாரதிய ஜனதா தலைவர், நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், புத்திக்கூர்மை குறித்து பேசிய கட்காரி, "எல்லாருக்கும் ஒரே மாதிரியான புத்திக்கூர்மை தான் உள்ளது. விவேகானந்தருக்கும், தாதா தாவூத் இப்ராகிமுக்கும் ஒரே மாதிரியான புத்திகூர்மை தான் இருந்தது' என குறிப்பிட்டிருந்ததாக, செய்திகள் வெளியாகின.இதற்கு, காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. அந்தக் கட்சியின், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை ...


No comments:
Post a Comment