
புதுடில்லி: தலைநகர் டில்லியில் ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியும், கோப அலைகளும் எழுந்துள்ள நிலையில், இவ்வழக்கில், தினமும் விசாரணை நடத்தி, விரைவில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். டில்லியில் நேற்று முன்தினம் இரவு ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பார்லிமென்ட்டில் இன்று கடுமையான விவாதம் நடந்தது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய ...
No comments:
Post a Comment