
புதுடில்லி : ரயில்வே துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மீது 8800 ஊழல் புகார்கள் வந்துள்ளதாக மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷன் தெரிவித்துள்ளது. மத்திய ஊழல் கண்காணிப்பு குழுவின் ஆண்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் நாட்டில் முக்கிய துறைகளில் பணிபுரிவோர் மீதான ஊழல் புகார்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மீது 8805 ஊழல் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரயில்வே துறையை அடுத்து முறைகேடுகளில் ஈடுபட்டதாக வங்கி ஊழியர்கள் மீது 8430 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வருமான வரித்துறை ...
No comments:
Post a Comment