
கோவை:""இந்தியா எப்போதும் அமைதியை விரும்புகிறது; நம் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால், எத்தகைய சவாலை சமாளிக்கவும், பாதுகாப்பு படைகள் எந்நேரத்திலும் தயாராகவே உள்ளன,'' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.கடந்த, 50 ஆண்டுகளாக போர் மற்றும் அமைதிப் பணியில், இந்திய விமானப் படையின் பறக்கும் படைப்பிரிவுகள், "ஸ்குவாட்ரன் - 25' மற்றும், "ஸ்குவாட்ரன் - 33' சேவை செய்தன.இவற்றுக்கு, கோவை சூலூர் விமான படை தளத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தரப்படி நிலை - ஸ்டாண்டர்டு அந்தஸ்து அளித்து கவுரவித்தார்.விழாவில், ஜனாதிபதி பிரணாப் ...
No comments:
Post a Comment