 | அன்பிற்க்கினிய வன்னியகுல சொந்தங்களுக்கு வணக்கம்!! அன்பிற்க்கினிய வன்னியகுல சொந்தங்களுக்கு வணக்கம்!! சமீபத்திய நிகழ்வுகள் வோல்ஃபோவில் சிறு குழப்பத்தினையும் காழ்ப்புணர்ச்சியினையும் காட்டுகின்றது இது நமது குழுவிற்க்கு ஆரோக்கியமானதல்ல! அனைத்து வன்னியர்களும் நமக்கு சொத்து ஒவ்வொரு வன்னிய நண்பரும் நமது தூண் தனிப்பட்ட ஒருவரின்மீது கொண்ட தவறான புரிதலால் ஒருவரது கருத்துக்கள் மற்றவர்களை காயப்படுத்தியிருக்கலாம் அல்லது ஏற்ப்புடையதல்லாதவாறு இருக்கலாம் யாரும் 100%முழுமையான மனிதன் கிடையாது இந்த உலகத்தில் ஆதலால் நமது காழ்ப்புணர்ச்சிகளை மறந்து நாம் யாவரும் ஓரணியில் திரளுவதே நமது பலம்! ஒற்றுமையே நமது பலம்! நம்முள்ள பிரிவினைக்கு யாரும் வித்திடவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றேன்! ஒற்றுமைக்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுகொண்டுவருகிறது ஆதலால் மறப்போம் மன்னிப்போம் என்ற பெரியோர்களின் கூற்றுகிணங்க அரவணைப்போம் அன்போடுயிருப்போம் ஒன்றுபடுவோம்! ஒற்றுமையே நமது வலிமை!! கோடானகோடி நன்றிகள் என்றும் உங்களது அன்பிற்க்கும் பேராதரவிற்க்கும்.. அன்புடன், முரளிதீர தொண்டைமான் |
No comments:
Post a Comment