
லக்னோ : கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக உ .பி., மாநிலம் முஷாபர் நகர் பகுதியில் நடந்த கலவரம் தொடர்பாக இன்றுடன் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி என அகிலேஷ் அரசை பா.ஜ., விமர்சித்துள்ளது. இங்கு இரு பிரிவினர் இடையே நடந்த மோதலில் 45 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்திற்கு எதிர்கட்சிகளே காரணம் என மாநில முதல்வர் அகிலேஷ் அறிவித்திருந்தார். இந்த சம்பவத்திற்கு காரணமான அரசியல்வாதிகள் மீது கடும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். இதன்படி ஆளும் சமாஜ்வாடி கட்சிப் பிரமுகர்கள் ...
No comments:
Post a Comment