
ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில், பிரம்மாண்டமான, தகவல் தொழில்நுட்ப முதலீட்டு மண்டலம் அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மண்டலத்தில், 2.20 லட்சம் கோடி ரூபாய் வரை, முதலீடு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தொழில்நுட்ப முதலீட்டு மண்டலம்:பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை கூட்டம், நேற்று டில்லியில் நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற, இந்தக் கூட்டத்தில், ஐதராபாத்தில், பிரமாண்டமான தகவல் தொழில்நுட்ப முதலீட்டு மண்டலம் அமைக்க, ஒப்புதல் வழங்கப்பட்டது.இந்த முதலீட்டு மண்டலத்திற்கு தேவையான வசதிகள் ...
No comments:
Post a Comment