
புதுடில்லி : பாலியல் குற்றங்கள், கொலைகள் ஆகியவற்றில் ஈடுபடும் 16 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள், இந்திய சட்டத்தின்படி பெரியவர்களாகவே கருதப்படுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களுக்கு, குற்றத்தில் அவர்களின் பங்கு, குற்றம் நடைபெற்றதற்கான பின்னணி மற்றும் குற்றவாளியின் வயது ஆகியவற்றைக் கொண்டே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற வாதங்கள் எழுந்து வந்த நிலையில், 16 வயதிற்கு மேற்பட்ட சிறுவர் குற்றவாளிகள் அனைவரும் பெரியவர்கள் தான் என மத்திய அரசு முடிவுக்கு வந்துள்ளது.அமைச்சகம் முடிவு : பெண்கள் மற்றும் ...
No comments:
Post a Comment