
பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் சர்ச் ஒன்றில் நடந்த இரண்டு தற்கொலைப்படை தாக்குதலில் 45 பேர் பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து இரு தாக்குதல்கள் பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தின் வடமேற்கே கஹாவானி பஜார் பகுதி மக்கள் கூட்டம் நிறைந்த பகுதி. இங்குள்ள ஒரு தேவாலயத்தில், இன்று ஞாயிறு என்பதால் 500-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அப்போது தேவாலய வளாகத்திற்குள் நுழைந்த இரண்டு மர்ம மனிதர்கள் திடீரென மறைதது வைத்திருந்த குண்டை வெடிக்க செய்தனர். இந்த ...
No comments:
Post a Comment