
கட்சியை வளர்க்க இளைஞர்களை இணைத்து, சிறப்பாக பணிபுரியும் இளைஞரை, "கட்சியின் தூண்' என்று தலைமை பாராட்டும். அந்த இளைஞன், கட்சியின் தலைமை ஏற்க வேண்டும் என்று தொண்டர்களும், தோழர்களும் விரும்புவர். அண்ணாதுரையின் மறைவிற்கு பின், நெடுஞ்செழியன் தலைமை ஏற்று இருந்தால், எம்.ஜி.ஆர்., தி.மு.க.,விலிருந்து வெளியேறாமல், தலைமை ஏற்று இருந்தால், வைகோ தி.மு.க.,வின் தலைமை ஏற்று இருந்தால், சில வரலாற்றுப் பிழைகள் நடந்திருக்காது.கடந்த, 1938ல், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ், மீண்டும், 1939ல், தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். காந்திஜிக்கு, இது ...
No comments:
Post a Comment