
ஆமதாபாத்: ஐ.மு.கூட்டணி ஆட்சி, இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி என குஜராத் முதல்வர் மோடி தனது உரையில் கூறியுள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே காணொளி காட்சியின் மூலம் முதல்வர் மோடி பேசியதாவது: தற்போதைய ஆட்சியினர் தங்களுடைய தவறுகளை மறைக்க மக்களைத் திசை திருப்ப பார்க்கின்றனர். அதனால் மக்கள் இந்த அரசின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர். மக்கள தங்கள் ஜனநாயக உரிமையை மீட்க 2014ல் போராடுவர். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் தேர்தலில் ஓட்டுப் போட வேண்டும். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இந்தியா சிறப்புடன் இருந்தது. சிறந்த நிர்வாகத்திற்கு ஒரு முன் ...
No comments:
Post a Comment