 | Veera Vanniyan | Veera Vanniyan updated his status: "சொந்தங்களே வணக்கம்................................. எனக்கு நினைவுதெரிந்த நாள் முதலாகவே எங்கள் குடும்பம் பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்தவர்கள்.......வன்னியர் சங்க போரட்டாதிற்காக எங்கள் பகுதியிலும் எனது சித்தப்பாவும் பலமுறை சிறை சென்றுள்ளவர்கள்........................ எங்கள் பகுதியில் சுமார் வருடங்களுக்கு மூன் மதமாற்றம் தலைவிரித்தடும் நேரம் அது, அப்போதுதான் எங்களுக்கு R.s.s தொடர்பு கிடைத்தது , நான் பாமகவின் தீவிர தொண்டன் என்று தெரிந்தும் R.s.s ல் எனக்கு ஒரு பொறுப்பு கொடுத்து வேலை செய்ய சொன்னார்கள்,நானும் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு இயக்க வேலைகளை செவ்வனே செய்தேன் ... நான் R.s.s இணைந்தபின்போரட்டங்களும்,ஆர்பாட்டங்களிலும் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றுள்ளேன், காவல் துறை தேடும் போது ,பலமுறை தலை மறைவகியும்முள்ளேன்................... சென்னையில் பல சாதியினர்கள் R.s.s ல்இருந்தும் பெருபாலும் வன்னியர்கள் மட்டுமே தீவிர இயக்க வேலைகளை செய்வார்கள் நம்முடைய இன ஒற்றுமையை பிரிப்பது அவர்களுடைய முதல் கடமையாக இருந்ததை உணர்தேன் சொந்தங்களே நம்மினத்தவர்கள் அடிக்கடி ஒன்று ௬டி இயக்கத்தின் வளர்ச்சிக்காக தெருமுனை ௬ட்டங்களும் பயிற்சி முகாம்கள் விநாயகர் சிலை வைத்து வழிபாடுகள் போன்றவரை வெகு சிறப்பாக கொண்டாடுவோம்.................. இவ்வளவு வேலை செய்தும் R.s.s நம் இன சொந்தங்களுக்கு கொடுத்தது பல பிரிவுகளில் வழக்கு மட்டும் தான்............சென்னையில் உள்ள சில பொருபளர்களிடம் முறையிட்டால் அவர்களும்சமாதனம்பேசுகிறேன் என்று கூறிவிட்டு நாங்கள் சில நபர்களை தருகிறோம் அவர்கள் மீது மட்டும் வழக்கு போடுங்கள் என நம் சொந்தங்கள் அனைவரும் ஏன் வன்னியர் மீது மட்டும் தான் வழக்கா மற்றவர்கள் மீது இல்லையா என முறையிட்டால் அதற்கு அவர்கள் கூறுவது வழகுதானே அதை பார்த்து கொள்ளலாம்விடுங்கள் என சமாதனம் செய்து திருப்பி அனுப்பி விடுவார்கள்.................(என் மீதே 2௦ வழக்குகள் உள்ளது சொந்தங்களே அதற்கு சாட்சியம் இல்லாததால் அனைத்தும் தள்ளுபடியானது) ஒரு முறை ஒரு R.s.s பொது ௬ட்டத்தில் நமது இனமான காவலரையும் நமது வன்னியர் சங்கத்தையும் அவதுறாக வன்னியர்கள் சாதி வெறியர்கள் எனவும் மிகவும் வன்மையாக சாடினார்கள்.....அப்போது அவர்களின் பேச்சின் நடுவே குறுக்கிட்டு தயவு செய்து எங்களின் வன்னியர் சங்கத்தையும் மருத்துவரையும் தவறாக பேசாதிர்கள் என ௬றுகிட்டேன்........அதற்கு அவர்கள் இந்த அரங்கத்தை விட்டு வெளியில் செல்லுமாறு கூறினார்கள் அதற்கு நான் ஒருநிமிடம் அவர்கள் வைத்து இருந்த மைக்கை வாங்கி என் இன சொந்தங்களே நம்முடைய வளர்ச்சி இந்த இயக்கத்தில் உள்ள மற்ற சாதிகரனுக்கு பிடிக்கவில்லை போலும் நமக்கும் நம்முடைய இனமான தலைவருக்கும் மரியாதையை இல்லாத இடத்தில் நமக்கென்ன வேலை என்னுடன் சார்ந்த நபர்களையும் எனது R.s.s பதவியையும் ராஜினாமா செய்து விட்டு வந்தேன்..... வீர வன்னியர்கள் நாங்களென்று ஆகவே சொந்தங்களே பாஜகவிற்கு ஒட்டு கேட்பது நமது வேலையல்ல.............நமது வேலையெல்லாம் அய்யாவின் கரங்களை வலுபடுதுவதே.............சின்ன அய்யாவை ஆட்சி அரியணையில் அமரவைப்பதே.................................... ஒன்றுபடுவோம் வென்று கட்டுவோம் சொந்தங்களே........." | | Like · Comment · Share |
| |
|
|
| |
|
This message was sent to sozhaganesan@gmail.com. If you don't want to receive these emails from Facebook in the future, please unsubscribe. Facebook, Inc., Attention: Department 415, PO Box 10005, Palo Alto, CA 94303 |
 |
No comments:
Post a Comment