Tuesday 10 January 2012

முகப்பு: தேர்தல் உறுதி:தேர்தல் ஆணையர்கள் பெயர் விவரம் வெளியிடு

முகப்பு
MYPNO,பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்,Encyclopedia of Portonovo, Parangipettai
தேர்தல் உறுதி: தேர்தல் ஆணையர்கள் பெயர் விவரம் வெளியிடு
Jan 10th 2012, 18:28

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் செயற்குழு கூட்டம் இன்று காலை 10.45 மணியளவில் துவங்கியது. தலைவர் பொறுப்பு வகிக்கும் ஐ.இஸ்ஹாக் மரைக்காயர் தலைமையில் சுமார் 1.30 மணி நேரம் நடைபெற்ற இச்செயற்குழுவில், கடந்த 2011 ஆண்டிற்கான ஜமாஅத், பைத்துல்மால் ஆகியவற்றின் நிதி நிலை அறிக்கையினை எஸ்.எஸ்.அலாவுதீன் தாக்கல் செய்தார்.

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment