Sunday, 5 February 2012

Dinamalar.com |பிப்ரவரி 06,2012: ஓடிப் போனது ராமதாஸ் கட்சி: விஜயகாந்தும் சந்தேகம்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில்!

Dinamalar.com |பிப்ரவரி 06,2012
ஓடிப் போனது ராமதாஸ் கட்சி: விஜயகாந்தும் சந்தேகம்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில்!
Feb 12th 2005, 00:00

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., - தி.மு.க., - ம.தி.மு.க., போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், ராமதாஸ் கட்சி போட்டியிடாமல், "ஜகா' வாங்கியுள்ளது. விஜயகாந்த் கட்சியும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவதால், போட்டியிடுமா என்பது சந்தேகமே. திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்று, அமைச்சரான கருப்பசாமி கடந்த அக்டோபர் மாதம் மரணமடைந்தார். அவரது மறைவிற்குப் பின், அடுத்த ஆறு மாதத்தில் இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் நடத்தி முடிக்க வேண்டும். இதன்படி, ஏப்ரல் 22ம் தேதிக்குள்ளாக சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment