கொள்ளிடம் ஆறு ஓடும் கழிமுனை பகுதியில் உள்ள ஊர் .அதை இணைக்கும் சாலை பாலம் ஆங்கிலேயர் காலத்து பாலம் இன்றும் நிலைத்து உள்ளது .ஆனால் இன்று நம்மவர் கட்டும் சாதாரண சுவர் கூட ஓரிரு வருடத்தில் இடிந்து விடுகிறது.அதற்கு காரணம் நமது சட்டங்களே என நினைக்கிறேன்.அந்த சட்டங்கள் அனைத்தும் குடியரசு என்ற பெயரில் நடக்கும் சர்வாதிகாரமே ....அது தடி எடுத்தவர்கள் தண்டல் காரர்கள் ஆகிவிடுகின்றனர் .மேலும் வேலியே பயிரை மேய்ந்த கதைதான் .இங்கு அதிகாரத்திற்கு யார் வருகிறார்களோ அவர்களே ராஜாக்கள் .
No comments:
Post a Comment