இந்த கேள்வி காலம் காலமாகவே உள்ளது .அணைத்து சாதியினரும் நாங்களே சோழர்கள் என மார்த்தட்டிகொள்கிரார்கள்..ஆனால் வன்னியர்களின் முன்னோர்களே சோழர்கள் என்பதற்கு ஆதாரம் பிச்சாவரம் ஜமீன்.ஆரம்பத்தில் இருந்தே அரசர்கள் கொடுத்தே அழிந்தவர்கள் அதை பயன் படுத்தி மற்றவர்கள் பயன்பெற்று வாழ்கின்றனர்.ஆனால் கொடுத்தவர்கள் இன்று கையேந்துகின்றனர்.செட்டியார்கள்,பிள்ளைமார்,ஐயர் ஆகியோர் அரசன் என்றவர் கீழே வேலை பார்த்து கப்பம் என்ற வரி கட்டி வாழ்ந்தவர்கள் .இது ஆதாரபூர்வ வரலாறு.ஆனால் இன்றோ மற்றவர் நாங்களே உயர்ந்தவர் என கூறிகொள்கின்றனர்.அரசன் என்பவன் நாட்டை காப்பாற்றுவதிலும் அதன் வளத்தை பெருக்குவதிலுமே கவனம் கொண்டு வாழ்ந்தாதால் அவர்களால் பொருள் சேர்க்க இயலவில்லை .அதுவே உண்மை.இதுவே உண்மை வரலாறு.
சங்க காலத்தில் தமிழகத்தின மக்கள்தொகை எவ்வளவு என்று கணக்கிட்டால் பல குழப்பத்திற்கு விடைகிடைக்கும்.மருதத்தில் வாழ்ந்தவர்களே பல்கிப்பெருகி படைவீரர்களில் பெரும்பாண்மையினராக இருந்தனர்.வில்லிகளைவிட அவர்களே மிகப்பெரும் எண்ணிக்கையில் இருந்திருக்க முடியும்.அவர்களே அரசுக்குஅரணாக இருந்தது.தனது நிலத்தைக் காக்க தீரமுடன் போரிட்டது அவர்களே.மள்ளர்களின் உரிமை கோயில்கட்டி நிர்வகிக்கும் அளவுக்கு இருந்திருக்கிறது.உதாரணம் பழனி செப்புப்பட்டயம்.மற்றஇனத்தவர்கள் சிறுசிறு கோயில்கட்டியபோது மள்ளர்கள்தான் பெரிய கோயில் கட்டியது.அரசன் நினைத்தால்தான் எந்த இனத்திலும் பெண்கொள்ளலாமே.அரசணுக்கு பெண்கொடுக்கமறுக்கும் மறவன் இனத்தலைவனைப்பற்றி பாடல் இருக்கிறது நாம் அறிந்ததே.நம்கண்முண்ணாடியே இலங்கையில் 3லட்சம்பேரை கம்பிவேலிக்குள் அடைக்கிறான் எனறால் அந்தகாலத்தில் தோற்றவனை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தி இருப்பார்கள்.எல்லா இனத்தவரும் படையில் இருந்தாலும் எண்ணிக்கையில் அதிகம் இருந்தது மள்ளரகளே.வேட்டையாடுபன் எப்படி நீதிபரிபாலனம் செய்திருக்க முடியும்.அவணுக்கு நீதி எணறால் எண்ணவென்றாவது தெரியுமா.எனவே மள்ளர்தான்அரசனுக்குபக்கபலமாகஇருந்திருக்கிறார்கள்.மற்றவரகள் தம்மை உயர்ந்தவரகளாக காட்டத்தான் போலிப்பட்டங்களை போட்டுக்கொண்டார்கள்.ஏமுற்று இருந்த மள்ளர்களுக்கு அது தேவையிலலை.ஆனானப்பட்ட இந்திராகாந்தி அவர்களுக்கு பட்டம் உண்டா கிடையாதுதெரியுமா.எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவண் எப்படி மற்றவர்களை அடக்கி ஆளமுடியும்.இப்போது அணு ஆயுதம் இருப்பதால் முடியும் எண்று வைத்துக்கொண்டாலும் அந்த காலத்தில் எண்ணிக்கைதாண் ஓரளவு வெற்றியைத்தீர்மாணித்திற்கிறது ஓருசில விதிவிலக்குகளைத்தவிர.
ReplyDelete