பேஸ்புக்கில் ஒரு அக்கௌன்ட் ஆரம்பித்துள்ளேன் http://www.facebook.com/sozhaganesan .பேஸ்புக் உலகம் பூராவும் உள்ள மனிதர்களோடு தொடர்பு கொள்ள ஒரு எளிய வழி .அதை ஆரம்பித்தவர் கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர் .இப்போ தெரிகிறதா நான் ஏன் படிப்பை பாதியில் விட்டேன் என்று.சோ ஆரம்பத்தை பார்க்காதீர்கள் முடிவை பாருங்கள் .ஒன்றை ஆரம்பிக்கும் போது தடங்கல்கள் நிறைய வரும்.அதையும் தாண்டி நீங்கள் முன்னேற வேண்டுமானால் ஒரு திருக்குறளை அல்ல சில திருக்குறளை இங்கு வைக்கிறேன்.
அது தோன்றின் புகழோடு தோன்றுக ,எண்ணி துணிக கருமம்
அது தோன்றின் புகழோடு தோன்றுக ,எண்ணி துணிக கருமம்
No comments:
Post a Comment