சிதம்பரம் மேம்பாலம் கட்டி வருட கணக்கில் ஆனாலும் சைக்கிளில் வரும் சாதாரண மக்களுக்கு ஒரு பிரோயோசனமும் இல்லை.அது பணக்காரர்களுக்காக பணக்காரர்களால் கட்டிய பாலம்.ஆம் அதுதான் உண்மை.இல்லாவிடில் சைக்கிளில் செல்வோரை நினைத்து பார்த்து அவர்களுக்கு வழி செய்திருப்பார்கள்.பாவம் இந்த பெண்கள் பள்ளி மாணவர்கள்.பாலத்திற்கு கீழ் அவர்கள் படும் பாடு மோசம்.போததற்கு இரவில் வேலைக்கு போய் வரும் பெண்களோ ம்ஹூம்.கீழேதான் பல இன்னல்கள்.விடலை ரோமியோ ,குடிகார குபபன்கள்,இதற்கு ஒரு வழியும் இல்லை.
No comments:
Post a Comment