Friday, 2 December 2011

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு .annamalai university job in overseas

அப்படிதான் தமிழர்கள் வாழ்கிறார்கள் .இங்கு ஏமாற்ற தெரிந்தவன்தான் உள்ளூரில் வாழ முடியும்.ஆம் எங்கும் எப்பொழுதும் தடி எடுத்தவர்தான் தண்டல் காரர்கள்.இங்கு அண்ணாமலை பல்கலை கழகம் உள்ளது.பணம் உள்ளவர்கள் பணம் கொடுத்து வேலை வாங்கும் .......கவனிக்கவும் வேலையை வாங்குதல்... வேலை கிடைத்து இல்லை........அவலம் உள்ளது இங்கு பெரிய படிப்பு படித்தவர்கள் கூட ஒ.ஏ வாக வேலை செய்கின்றனர் .பணம் இல்லாதோர் வெளியூர் சென்று வேலை பார்கின்றனர்.போதாதற்கு பல்கலை கழக பெரிச்சாளிகள் வடகத்திய மாணவர்களுக்கு சீட் கொடுத்து உள்ளூர் விலைவாசியை எற்றிவிட்டுள்ளுன

No comments:

Post a Comment